Pages

Tuesday, 1 March 2011

குழந்தைகள் வீட்டில் சோஃபா

குழந்தைகள் உள்ள வீட்டில் சோஃபாவுக்கு வாய் இருந்தால் அழும்..அந்தளவுக்கு கொட்டோ கொட்டோ என்று பால் ,தண்ணி,சாதம் இன்னும் யூரின் இல்ல அதுக்கு மேலும் பலதும் ஆகும்.தூக்கி போட முடியுமா?
சோஃபா வாங்கும்பொழுது ரிமூவபிள் கவர் உள்ளதாக பார்த்து வாங்கவும்..அல்லது கவர் அடித்து போடவும்.அதன் அடியில் மேட்ரெஸ் ப்ரொடெக்டர் குஷனுக்கு அளவாக வாங்கி விரித்த பின் கவரை போடலாம்..நல்ல அழுக்கு ஆகுகையில் எடுத்து துவைக்கலா.சோஃபா பாழாகாமல் சுத்தமாக இருக்கும்.

கூடுமானவரை லெதர் சோஃபா வாங்கலாம்

5 comments:

ஹுஸைனம்மா said...

லெதர் ஸோஃபா வாங்கினா, குழந்தைங்க அதில குதிச்சால் கிழிந்துவிடும். சில குழந்தைங்க கூர்மையா எதயாவது வச்சு கிழிச்சுடுவாங்க. லெதர் ஸோஃபா கூடுதல் விலை. அதனால கவனமாப் பாத்துக்கணும்.

குழந்தைங்க வளர்ற வரை விலை குறைந்த துணி ஸோஃபா போடுவது நல்லது. அதில நீங்க சொன்ன மாதிரி, பிளாஸ்டிக் ஷீட் + ஸோஃபா கவர் போட்டா ரிச்சாவும் இருக்கும், சுத்தமும் செய்துக்கலாம்.

எந்த ஸோஃபாவானாலும் அதில் அமர்ந்து உண்ணும்/ குடிக்கும் பழக்கம் வச்சுக்கக்கூடாது.

இலா said...

Timing is not right my dear. I have to place order this week for a red leather contemproary.. now i am re thinking, cos we live in sofa 90% of time :)

தளிகா said...

அதுவும் சரி தான் கிழிச்சிடுவாங்க.என் பைய்யன் ஒவ்வொரு வாய் சாப்பாடு கொடுத்தாலும் வெளியில ஆகுறதை அப்பப்ப துடைச்சு விடல போய் சோஃபால தேச்சுறுவான்.

சோஃபா மேலயே ஏறி உக்கார்ர அம்மாக்களுக்கெல்லாம் இந்த டிப்ஸ் இல்லை..திரும்பி பாக்காம ஓடிபோயிரு.அதுசரி எனக்கிப்ப எதெதுவோ கேக்கலாம் போல வருதே ..சரி வேனாம் விடு;-)

ஜெய்லானி said...

விண்டர் பெட்ஷீட் மாதிரி மேலே கவர் செய்தால் ஈஸியா இருக்கும் .

//now i am re thinking, cos we live in sofa 90% of time :) //

அதான் சைடில வளர்றீங்களா ..பூஸ் சொல்லும் போதே சந்தேகமா இருந்துச்சே ஹா..ஹா..:-))

தளிகா said...

என்ன தான் வின்டர் பெட்ஷீட் போட்டாலும் உள்ள போச்சா போச்சா நல்லா இழுத்துச்சான்னு பாத்து பாத்து கவனமா தண்ணி ஊத்துற என் பைய்யன் மாதிரி இருந்தா மேட்ரெஸ் ப்ரொடெக்டர் தான் வழி

Post a Comment