குழந்தைகளின் பால் புட்டியில் பாலை ஊற்றி விட்டு இறுக்க அடைத்து குழந்தைக்கு கொடுக்க கூடாது..எந்தளவுக்கு இறுக்குகிறோமோ அந்தளவுக்கு குழந்தை உரிஞ்சி குடிக்க கஷ்டப்படும் அது சம்ம்ந்தமாக சுவாசப்பரச்சனைகள் வரும் என்கிறார்கள்.
சும்மா லேசாக ஒரு திருப்போடு மூடினால் போதுமானது
சும்மா லேசாக ஒரு திருப்போடு மூடினால் போதுமானது
3 comments:
இதுக்குதான் அந்த காலத்துல சங்குல ஊத்தி குடுத்தாங்களோ....!!! :-))
ஆமாம் மூச்சு அடைக்கும்
சரியா சொன்னீங்க ஜெய்லானி சார்...புட்டி ஒன்னும் அவ்வளவு நல்லதில்லை..சங்கு அல்லது ஸ்பூன் அதான் பெஸ்ட்
ஜலீலக்கா ஹ்ம்ம் ஹ்ம்ம்
Post a Comment