சுவற்றில் ட்ரில்லிங் வேலை நடந்து முடிந்ததும் வீடே தூசியாகி கிடக்கும்..ட்ரில்லிங் எங்கு செய்கிறோமோ அந்த இடத்திற்கு சற்று கீழ் ஒரு ப்லாஸ்டிக் கவரை டேப் கொண்டு சுவற்றில் ஒட்டி விட்டால் விழுகிற தூசி நேரடியாக கவரில் விழும்...நோ மோர் மெஸ்
அதே போல் விருந்தினர்கள் வருகையில் டிஸ்போசபிள் பாத்திரங்கள் அவர்கள் எங்கு போடுவது என்று தெரியாமல் அங்கங்கு வைத்திருப்பார்கள்..அவர்கள் சாப்பிட உட்காரும்பொழுதே அந்த அறையில் எதாவதொரு ஓரமாக சுவற்றில் பெரிய கார்பேஜ் கவரை ஒட்டிவிட்டால் எல்லோரும் அதில் தட்டுகளை போடுவார்கள்..உடனுக்குடன் அதனை அப்புறப்படுத்திவிடலாம்
Saturday, 16 October 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment