குளியலரையிலும்,படகிலும் வழுக்கி விழுந்தா பிறகு அவர்களை கடாசி விடலாம் என்று ஒரு பழஞ்சொல் உண்டு..ஏனென்றால் அப்படி உடம்பில் அடிபடும்.
டாய்லெட்டை கழுவ கண்ட கண்ட ஃப்லோர் க்லீனர் பயன்படுத்தாமல் சாதாரண விம் பவுடர் பயன்படுத்தினால் குளியலறை பளிச்ச் பளிச்.வழுக்கவே வழுக்காது
Wednesday, 13 October 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் தளிகா! ஹைய்ய்ய்....யா! உங்கள் தளத்தில் நான்தான் முதல் ஃபாலோவெர், நான்தான் முதல் கமெண்ட்ஸ் கொடுக்கிறேன் :-) எடுத்த எடுப்பிலேயே டிப்ஸெல்லாம் சூப்பரா கலக்குறீங்க ருபீனா! நான் ரொம்ப நாளா ஆசைப்பட்டது:) வாழ்த்துக்கள்!
வஸ்ஸ்லாம் அஸ்மா.நானும் ப்லாக் துடங்கனும்னு ஒரு ஜீவனா..ரொம்ப சந்தோஷம் அஸ்மா.என்ன பிசியா ஆளை காணோம் திடீர்னு
கல்ல கெடச்சா நாயை காணோம் நாயை கெடச்சா கல்லை காணோம்கிற நிலை இப்ப..டிப்ஸ் நிறைய மனசில் வரும் எனக்கு ப்லாக் இருக்கல..இப்ப ப்லாகை வச்சுருக்கேன் ஆனா டிப்ஸ் நியாபகம் வர மாட்டேங்குதே
Post a Comment