Pages

Wednesday, 13 April 2011

பிரியாணி

பிரியாணி சமைக்க மட்டும் என்றுமே புதிதாக அரைத்த இஞ்சி பூண்டை சேர்க்கவும்..அரைப்பதை விட குட்டியாக சாப்பரில் சாப் செய்தால் பிரியாணியின் சுவை கூடும்..பழைய இஞ்சி பூண்டு பேஸ்ட் பிரியாணியின் சுவையை அப்படியே மாற்றிவிடும்

3 comments:

Jaleela Kamal said...

பிரெஷா அரைத்து சேர்த்தா மனம் கம கம ந்னு இருக்கும் நேரம் இல்லபா
ஊரில் சமையனாக்காள் அப்ப அரைத்து அப்ப போடுவாங்க

Anonymous said...

அய்யோ இவ்ளோ நாளா இது தெரியாமல் போயிடுச்சே..

குறிப்பு நன்றி

இனி புதிதாக பயன்படுத்துகிறேன்..

தளிகா said...

ஆமாம் எதிலுமே அப்பப்ப எல்லாத்தையும் அரைத்து சேர்க்கும் சுவையே தனி தான்..அதிலும் குறிப்பாக பிரியாணி

மஹா வாங்க வாங்க..இனி சரியா செஞ்சு அசத்திடுங்க;-|)

Post a Comment