ஒரு சிறிய டப்பில் தண்ணீர் முழுக்க நிரப்பிக் கொண்டு கண்கள் இரண்டையும் நன்றாக முழிக்கத் திறந்து நாக்கையும் நீட்டி மூச்சை உள்ளிழுத்து டப்பிலுள்ள தண்ணீரில் முகத்தை மூழ்கச் செய்து கண்களை இடது வலது என பார்க்க வேண்டும்..மூச்சு விடும்பொழுது முகத்தை வெளியே எடுத்து விட வேண்டும்.எவ்வளவு மூச்சு பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் வைக்கலாம்.இது செய்ய கொஞ்சம் கடினம் ஆனால் கண்டிப்பாக சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.இது ஒரு யோகாசன பயிற்சியாளர் சொல்லிக் கொடுத்தது.
ரொம்ப தூக்கம் வர்ரவங்களுக்கும் இதே டிப்ஸ் தான்..நீங்க அப்படியே டப்புக்குள்ளிருந்து அந்த நாக்கு நீட்டி கண்ணை உருட்டுற முகத்தை கற்பனை செய்யுங்க..தூக்கம் போயிடும்
ரொம்ப தூக்கம் வர்ரவங்களுக்கும் இதே டிப்ஸ் தான்..நீங்க அப்படியே டப்புக்குள்ளிருந்து அந்த நாக்கு நீட்டி கண்ணை உருட்டுற முகத்தை கற்பனை செய்யுங்க..தூக்கம் போயிடும்
8 comments:
ethukku idea keetta ethukoo idea sollaree... romba e e ee .. chu.. chu... i think i will try that when some one is home.
உங்களுக்கு யார் மேலேயாவது கோவம் இருக்கா ..?? இருந்தா பேசித்தீர்த்துக்கலாம் தற்கொலைக்கு ஐடியா குடுக்கிற மாதிரியே தெரியுதே...!! அவ்வ்வ்வ்வ் :-)))
//ரொம்ப தூக்கம் வர்ரவங்களுக்கும் இதே டிப்ஸ் தான்..நீங்க அப்படியே டப்புக்குள்ளிருந்து அந்த நாக்கு நீட்டி கண்ணை உருட்டுற முகத்தை கற்பனை செய்யுங்க..தூக்கம் போயிடும்//
பேசாம டெமோ கிளிப் ஒன்னு மாடலுக்கு போடுங்களேன் ஹி..ஹி... :-))
இலா அதுவும் நல்லதுக்கு தான்..வீட்ல ஆளிருக்கப்ப செஞ்சா தான் ஒன்னு கெடக்க ஒன்னு ஆனா உதவி கெடைக்கும்;-
ஜெய்லானி சார்.எப்டி சரியா கண்டுபுடிச்சீங்க இது உங்களுக்கே உங்களுக்கான டிப்ஸ்
//ஜெய்லானி சார்.எப்டி சரியா கண்டுபுடிச்சீங்க இது உங்களுக்கே உங்களுக்கான டிப்ஸ் //
என்னது சாரா..??? பேரை சொல்லியே கூப்பிடுங்க :-))
இந்த பதிவை படிச்சதிலிருந்தே தண்ணிய பார்த்தாலே ஓரே நடுக்கம் அவ்வ்வ்வ்வ்....!! :-)))
என்னது சார்னு கூப்பிட கூடாத ஜெலாணின்னு கூப்பிடனுமா என்ன..நீங்க பொடிப்பயல் இல்லை தடிப்பயல்...ஒன்னும் கவலைபடாதீங்க கண்டிப்பா என்னை விட ஒரு முப்பத்தஞ்சு வயசுக்காவது பெரியவரா தான் இருப்பீங்க
//என்னை விட ஒரு முப்பத்தஞ்சு வயசுக்காவது பெரியவரா தான் இருப்பீங்க //
ஒரு 70 வயசு அதிகமா இருப்பீங்கன்னு சொல்லாம விட்டீங்களே எனக்கு ஆனந்த கண்ணீரே வருது ..அவ்வ்வ்வ்வ்
Post a Comment