ஒரு வயதான பாட்டி சொன்னார் வருத்தமாக
"என்ன செய்றதுன்னே தெரியலம்மா சக்கரை ரொம்ப கூடுதலா இருக்குன்னு டாக்டர் சொல்றார்"
"எத்தனைங்க இருக்கு"
"அரை கிலோவுக்கு நூறு கிராம் தான் கம்மியாம்"
இது கேட்டு நான் அடக்கி அடக்கி சிரித்து என் அம்மா மண்டையில் குட்டியது மறக்கவே முடியாது