பெண்களின் ப்லவுசில் ,சல்வாரில் என எல்லா ட்ரெஸ்ஸிலும் தோள் பக்கமாக ஒரு சின்ன வள்ளியை வைத்துக் ஓரத்தில் ப்ரெஸ் பட்டன் வைத்துக் கொண்டால் உள்ளாடைகளை அதனுள் வைத்து பட்டன் போட்டு விடலாம்..போட்டது போட்ட இடத்தில் இருக்கும்.
ஜலீலக்கா..அதே அதே தேன்க்ஸ் விஜி....என்னடா நம்ப வீட்டுக்கு வரவே மாட்டேங்கிராளேன்னு நெனச்சுக்காதீங்க கண்டிப்பா வறேன் மெல்ல மெல்ல ஒவ்வொன்னா நேரம் கிடைக்கிறப்ப பாத்துட்டு வறேன் ஜெய்லாணி சார்...உக்காருப்பா
7 comments:
சரிய சொன்னீங்க தளி நானும் தையல் டிப்ஸ் பகுதியில் சொல்லி இருக்கேன், சின்ன லூப் போல வைத்து தைத்து கொன்டால் அடிக்கடி அட்ஜஸ்ட் பண்ண தேவையில்லை
இதென்ன நீங்களே வரைந்தீர்களா
அப்படியா..எனக்கு புது டெய்லர் தைச்ச சல்வாரில் இப்படி இருந்தது ரொம்ப உபயோகமா இருந்தது..
ஆமாம் இது இப்ப வரைந்தது
நானே நிரைய பேர் இப்படி வெளியில் அட்ஜஸ்ட் பன்னுவதை பார்த்து நேரிலேயே சொல்லிடுவேன்
ஒரு லூப் வைத்து தைத்து கொள்ளுஙக்ள் என்று
super tips thalika.
உள்ளேன் ஐயா..!! :-)
ஜலீலக்கா..அதே அதே
தேன்க்ஸ் விஜி....என்னடா நம்ப வீட்டுக்கு வரவே மாட்டேங்கிராளேன்னு நெனச்சுக்காதீங்க கண்டிப்பா வறேன் மெல்ல மெல்ல ஒவ்வொன்னா நேரம் கிடைக்கிறப்ப பாத்துட்டு வறேன்
ஜெய்லாணி சார்...உக்காருப்பா
Post a Comment