Pages

Friday, 22 October 2010

குழந்தைகளை கற்பித்தல்

 ஒரு பத்து மாதம் போல் குழந்தைகளுக்கு கண்,முக்கு,வாய்,கை கால்,தலை காட்ட பழக்கலாம்..அவர்களே அழகாக தொட்டு காட்டுவார்கள்..
 அதன் பின் அப்பா,அம்மா,டாடா,அது,இது என பழக்கலாம் மெல்ல மெல்ல பேச துவங்குவார்கள்..அதை விட்டுட்டு இப்பவே என் புள்ள எல்லாத்திலும் ஃபஸ்ட் நு சொல்லலாம்னு கணவு கண்டு எல்லாத்தையும் திணித்தால் புள்ள மக்குப்புள்ளயா போகும்

2 comments:

இலா said...

ஹ‌ ஹ ஹா! இப்ப எல்லா வீட்டிலும் பர்ஸ்ட் ரேங் குழந்தைகள் தான் :))
நீ நினைக்கறத தைரியமா சொல்லு...

தளிகா said...

அதானே கடுப்பு..அப்ப யார்தான்யா செகன்ட் ரேன்க் வாங்குறது??

அப்படிங்கிறே?ஆமால்ல கூடினால் திட்ட தானே செய்வாங்க அடிக்க முடியாதுல்ல

Post a Comment