Wednesday, 13 October 2010
உணவு அலங்காரம்
உணவை அலங்கரிக்க கொத்துமல்லி இலை பயன்படுத்துவோம்..அதற்கு தண்டில்லாமல் இலைகளை மட்டும் கிள்ளி விட்டு பொடியாக நறுக்கி தூவ வேண்டும் அப்பொழுது தான் பார்க்க ரிச்சாக அழகாக இருக்கும்..தண்டோடு தூவுவது அழகல்ல
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அட சூப்பர் முதல் டிப்ஸே அசத்தல்.கலக்குங்க் கல்க்குங்க வாழ்த்துக்கள்.
நன்றி ஜலீலக்கா..உங்கள் வருகை ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
Post a Comment