Pages

Wednesday, 23 March 2011

ப்லட் க்லூகோஸ்

ஒரு வயதான பாட்டி  சொன்னார் வருத்தமாக
"என்ன செய்றதுன்னே தெரியலம்மா சக்கரை ரொம்ப கூடுதலா இருக்குன்னு டாக்டர் சொல்றார்"

"எத்தனைங்க இருக்கு"

"அரை கிலோவுக்கு நூறு கிராம் தான் கம்மியாம்"

இது கேட்டு நான் அடக்கி அடக்கி சிரித்து என் அம்மா மண்டையில் குட்டியது மறக்கவே முடியாது

7 comments:

ஜெய்லானி said...

அவங்க போனது டாக்டர்கிட்டயா ? இல்லை ரேஷன் கடைக்கா..?? ஹா..ஹா.. :-))

ஜெய்லானி said...

400 mg-ங்கிறது சரிதானே ஹி..ஹி..:-)))

ஹுஸைனம்மா said...

என்னா குசும்பு!! அதுவும் அப்பயே??

kavisiva said...

:-)))

தளிகா said...

நன்றி ஜெய்லாணி சார்,ஹுசேனம்மா&கவிசிவா

அவங்க போனது லேபுக்கு தான்.ஆஹா நான் ரொம்ப சாது நம்பித் தான் ஆகனும்

Jaleela Kamal said...

கெக்கே புக்கேன்னு சிரிச்சீங்கலா?
மர்லி கிட்ட பேசியாச்சு, ராஹி கிட்டேயும் பேசியாச்சு , இதோ இங்கே இருக்க் உஙக் கிட்ட தான் பேசல.

Unknown said...

hai

Post a Comment