Pages

Friday 26 November 2010

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்

ஒரு கப் அளவிற்கு 4 ஸ்ட்ராபெரி பழங்களும்,3/4 கப் குளிர்ந்த பாலும்,1 ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து அடிக்கவும்.இன்னும் சுவை கூட்ட ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம் சேர்க்கலாம்.
  இதையெல்லாம் கண்டால் என்னை மாதிரி பயப்படுபவர்கள் லோ ஃபேட் மில்கும்,தேனும் சேர்த்து அடிக்கலாம்..சுவை அவ்வளவா இல்லாவிட்டாலும் நல்ல சத்தான பானமாக இருக்கும்

3 comments:

ஆமினா said...

தளி ஒரு க்ளாஸ் தானா.......?

எனக்கும் அப்படியே அனுப்பி வச்சுடுங்க :))

vanathy said...

Wow! yummy.

தளிகா said...

ஆமி.எத்தனை க்லாஸ் வேணும் சொல்லுங்க வீட்டுக்கு வாங்க.என்னை ஜூஸ் கடை நு கிண்டல் பன்னுவாங்க வீட்ல..யார் வந்தாலும் மில்க் ஷேக் தான் முதலில் வரும்

வானதி உங்களுக்கொரு க்லாஸ் ரெடி பண்ணிடுறேன்.உங்கட தங்கச்சிக்கும் ஒன்னு

Post a Comment