Pages

Friday, 22 October 2010

பொருட்களை அடுக்க

நம்முடைய வார்ட்ரோப்களை சவுகரியமாக சுத்தமாக வைக்க அதன் அளவுக்கு தகுந்த ஸ்டோர்J பாக்ஸ்களை வாங்கி அதில் பொருட்களை ,துணிகளை அடுக்கி வைக்கவும்.பார்க்க அழகாகவும்,பொருட்களை வெளியில் எடுக்க எளிமையாகவும் இருக்கும்

2 comments:

இலா said...

நல்ல ஐடியா தளிகா!
பிளாக் ரொம்ப நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்! நல்ல டிப்ஸா கொடுக்கறே :) ஐ லைக் இட் !!!

தளிகா said...

நல்ல வேளை கமென்ட் ஒன்னு வந்தது நான் தான் தனியா ஒளரிகிட்டிருக்கேனோன்னு சந்தேகம் வந்தது:-)

thanx so much Ila

Post a Comment