குழந்தையுடன் வெளியே செல்லும்பொழுது
2 டயப்பர்,1 பாக்கெட் வைப்ஸ்,1 பாக்கெட் டிஷூஸ்,டயபர் டிஸ்போசபில் சேக்ஸ்,டயபர் சேங்ஜிங் மேட் எப்பவுமே எடுத்து செல்லலாம்..
நாம ரொம்ம்ப குழந்தையில் சருமத்தில் அக்கரையா இருப்போம் ஒத்துக்கிறேன்..அதனால் வீட்டில் நறுமணமில்லாத வைப்ஸ் உபயோகிப்போம்..அதுக்காக வெளியே போகிற பொழுதும் அதையே உபயோகித்து அடுத்தவங்களை கொடுமைபடுத்தாமல் நல்லமணமுள்ள வைப்ஸை கொண்டு செல்லலாம்.
Thursday, 28 October 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல ஐடியா !
good tips
Post a Comment