Thursday, 2 December 2010
இங்க்லிபீஸ்
மகளுக்கு ஜலதோஷம் ..அப்பா மகளிடம் சரி நமக்கு வெளிய ஃப்ரெஷ் ஏர் வாங்கிட்டு வருவோம் என்றார்..இருவரும் கிளம்பினார்கள் மகள் வெளியில் போய் "அம்மா நாங்க ஏர் ஃப்ரெஷ்னெர் "வாங்க போகிறோம் என்றாள்..ஒருகணம் நான் முழித்தாலும் பிறகு விளங்கியது சுத்தமான காத்து வாங்க போறங்களாம்:-)
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
:))
ஹா ஹா!!!
இந்தத் தடவை தன்னால ;)க்குப் பதில் ஹாஹா வந்துது. மேல கவீஸும் ஹாஹாவா! ;))
ஹாஹ்ஹா!!
அது கிலோ என்னா விலை? வாங்கினது என்ன ப்ராண்ட்? தரமா இருந்துதாமா? எங்க வாங்கினாங்க? சொன்னா நாங்களும் வாங்குவோம்ல, மூக்கை காக்கைக்குப் போடாம. கேட்டுச் சொல்லுங்க தளீ. ;)))
ha ha.
:-))
எல்லாருக்கும் ஆயுசு இப்ப கொஞ்சம் கூடியிருக்குமில்ல?வாங்க ஜெய்லானி சார்..எங்க வீட்டுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம்
ஹி ஹி அது எவ்வளவு திஹமுன்னு ரீமா கிட்ட கேளுங்க,போட்டவ மாத்த சொன்னேனே,
//வாங்க ஜெய்லானி சார்..எங்க வீட்டுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம் //
முதல் கமெண்டுங்கிரதால நான் ஒன்னும் சொல்லல . அடுத்தடுத்த கமெண்டுக்கு இந்த மரியாதை கிடைக்குமான்னு தெரியல அதனால இப்பத்திக்கி தேங்க்ஸ் :-))
தளி ஜெய்லானி சொல்றதைப் பார்த்து பயந்துடாதீங்க! அவருக்கு நம்ப கூட்டணி பத்தி சரியா தெரியாது! இனிமே அடிக்கடி அவ்வ்வ்வ்வ்வ்வ் னு சொல்லி ஓடுவாரு :))
@கவி--நீங்க எப்ப எந்த பக்கம் பேட்டிங் பண்றீங்கன்னே புரியல ..!!அவ்வ்வ்வ் :-))))))))
ஜலீலக்கா மாத்திட்டேன் ஃபோட்டோவை ..அவங்க எதையாவது தப்பா சொன்னாலும் நாம ஒளிஞ்சு சிரிச்சுக்கனும் இல்ல இன்சல்ட் பன்னிட்டேன்னு முகம் சுருங்கி போயிடும்
இதாவது தேவலை..."அப்பா என் காலில் கூட உங்களை போலவே போர்ட் மார்க்கர்(birth mark) "இருக்கு என்றாள் ஒருநாள்:-)
வாங்க ஜெய்லானி சார்..என்ன பன்றது முன்னபின்ன தெரியாதில்லையா..எங்க குரு கவி சொல்படி தான் எதுவும் நடக்கும்.
Post a Comment