Pages

Monday, 29 November 2010

கடுப்பு

கறுப்பு காட்டன் பேனுட்டுக்கு ஏற்ற நல்ல லாங் டாப்ஸ் எதுவும் கிடைக்குமா என்று பார்க்க போணேன் ....நானும் பார்க்கிறேன் பார்க்கிறேன் எல்லாமே ட்ரான்ஸ்பரென்ட் சட்டைகள்..அதற்குள் ஒரு டீஷர்டை போட்டுவிட்டு தான் இதை அணிய முடியும்..நம்மூரில் கவுண்டமணி,வடிவேலு சட்டை தான் இப்ப இங்க ஃபேஷன்.. கலிகாலம்

13 comments:

ஆமினா said...

:)))))

இமா க்றிஸ் said...

நீங்களே தச்சுருங்க. ;)

kavisiva said...

ம்ம்ம் என் சோகக் கதையே வேற தளிகா! லாங் டாப்ஸ்னு கடைகளில் இருப்பது எல்லாம் எனக்கு ஷாட் டாப்ஸ் ஆகத்தான் இருக்கு :(

இமா க்றிஸ் said...

கிக் கிக். எனக்கு மாறி. ;))

kavisiva said...

உங்களுக்குமா?!

vanathy said...

எனக்கும் இங்கு கிடைக்கும் டாப்ஸ் பெரும்பாலும் பிடிப்பதில்லை. நான் கடைக்குப் போனாலே என் கணவருக்கு தலை வலி வந்துடும். போன முறை அவரே போய் ரெட் கலரில் ஒரு டாப்ஸ் எடுத்து வந்தார். சூப்பரா இருக்கு. போன வாரம் என் மாமியார் ரெட் கலரில் ஒரு ஸ்வெட்டர் தந்தார்கள். முன்பு ரெட் கல்ர் பிடிப்பதில்லை. இப்ப ஏதோ இருப்பதை போட பழகி விட்டேன். நீங்களும் மாறிடுங்க, தளி.

தளிகா said...
This comment has been removed by the author.
தளிகா said...

ஆமி:-)

இமா உங்களுக்கு தைக்க தெரியுமா?நீங்க எப்படீருப்பீங்க?உங்களை காண ஆசையா இருக்கு..நீங்களும் மூஞ்சிபுத்தகத்தில் இருக்கீங்களா?

கவி என்ன கலி (மசா/அனார்)னெல்லாம் நியாபகம் இல்லை ஒன்னை போட்டு காட்டினேன் இவர் வெடிச்சிரிப்பு சிரிச்சுட்டு ஒரு ராஜஸ்தானி ஃபோக் ஆடு ப்லீஸ் பொருத்தமா இருக்கும்னு இன்சல்ட் பன்னிட்டார்..லாங் சல்வார் கூட முட்டிக்கு மேல வருது போங்க..பேசாம ராசாத்தி நைட்டி வாங்கி டாப்பா யூஸ் பன்னலாமா

வானதி முன்பெல்லாம் எல்லாமே லைட் கலராக ஒன்னு வெள்ளை இல்ல மஸ்டர்ட்,ப்ரவுன்,லைட் ப்லூ,க்ரே இப்படி தான் எடுப்பேன் இங்க வந்து தான் என் ரசனை மாறி போச்சு..இப்ப போனால் கண்ணை பறிக்கும் கலர் மேல் தான் எனக்கு விருப்பம்...
ஒருத்தங்க "உனக்கு டார்க் கலர்ஸ் நல்லா இருக்கு"ன்னு ஒருக்க சொன்னாங்க அதனாஅல தான்னு நினைக்கிறேன்:-D

சிகப்பு டாப்ஸ் அழகா இருக்குமே

kavisiva said...

//என்ன கலி (மசா/அனார்)னெல்லாம் நியாபகம் இல்லை ஒன்னை போட்டு காட்டினேன் இவர் வெடிச்சிரிப்பு சிரிச்சுட்டு ஒரு ராஜஸ்தானி ஃபோக் ஆடு ப்லீஸ் பொருத்தமா இருக்கும்னு இன்சல்ட் பன்னிட்டார்..//

ஹா ஹா இங்க ஒரு ஆள் கரகாட்டக்காரி மாதிரி இருக்குன்னு சொல்லி கிரேட் இன்சல்ட் பண்ணிட்டார் :(. அதனால் நான் எந்த கலியும் வாங்கவில்லை :(.

இமா க்றிஸ் said...

ம். ;)) எப்புடி வேணுமானாலும் இருப்பேன். ஆனா, தரைல காலை நீட்டிட்டு இருக்கப் பிடிக்கும்.

இல்ல. நிக்குறேன். ;))

என் உலகத்துலயே ஸாதிகாவோட கிரீடம்லாம் வச்சு இருக்கேனே, பாக்கலயா? ;) இங்க கமராவும் கையுமா இருக்கிறதும் நான்தான்.

Asiya Omar said...

லாங் டாப் வாங்கினால் நாங்க சுடிக்கே டாப்ஸ் ஆக போட்டுக்கலாம்,(உயரம்)ஆனால் சைஸ் கிடைக்க மாட்டேங்குது.y axis o.k,x axis -paththalai.

தளிகா said...

இதுக்கு என் இன்சல்ட்டே தேவலாம் போல...உங்களுக்கென்ன ஒல்லியா இருக்கீங்க எது போட்டாலும் அழகா இருக்கும்..உண்மையில் எனக்கு அதுங்க பேரை சொல்லவே வெக்கமா இருக்கு..மசாகலியாம் ச்சீ

இமா உங்க மூக்கை காக்கைக்கு போடுவேன்னு ஒருத்தங்க சொன்னப்ப பாவம்னு நெனச்சேன்..காக்காய்க்கில்ல நரிக்கு போடனும்..னாட்டி நாட்டி..ஒன்னுல முழுக்க கேமரா மற்ச்சுடுச்சு இன்னொன்னுல யாரோ சீலிங்க இருந்துட்டே புடிச்சிருக்கான்ஹ்க படத்தை கிரீடம் மட்டுமே தெரியுது..

நம்ப உருவத்துக்கெல்லாம் சரி துணி எடுத்து தெக்கிறது தான்.தப்பி தவறி ட்ரை பன்னி கூட பாத்து ரெடிமேடை கிழிச்சிட கூடாதில்லையா.ஹிஹீ

இமா க்றிஸ் said...

//கேமரா மற்ச்சுடுச்சு// அதுல்லாம் இல்ல... இதுக்குன்னே... ப்ளான் பண்ணி எடுக்குறது. நாம யாரு! இமால்ல!! ;))))

//சீலிங்க இருந்துட்டே புடிச்சிருக்கான்ஹ்க// ஹாஹா.. ஹா ஹ்ஹா.................
என்னால முடியலயே!!! இப்ப 'பூஸ்' பக்கத்துல இல்லாம போச்சே!! ;)) யாராச்சும் டிஷ்யூ ப்ளீஸ்ஸ்ஸ் ;))))

Post a Comment