Tuesday, 23 November 2010
கட்லெட்டுக்கு கிழங்கு
யார் சொன்னது கட்லெட்டுக்கு உருளை கிழங்கு தான் போட்டு மசிக்க வேண்டுமென்று..வாழைக்காய் வேக வைத்தது,மரவள்ளி கிழங்கு,கருணைகிழங்கு, என எல்லா கிழங்கு வகைகளும் மசித்து சேர்க்கலாம்
Labels:
சமையல் டிப்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
யம்மா நான் சொல்லல,நான் கேரட் கூட போடுவேன்
ஈரப்பலாக்காயை விட்டு விட்டீர்கள். ;)
கேரட்டா இது முதல் முறை கேட்கிறென் அக்கா..நானும் ட்ரை பன்னி பார்க்கிறேன்.
அதென்ன இமா ஈரப்பலாக்காய்.
Post a Comment