குழந்தைகளுக்கு தொண்டை வலி/ இன்ஃபெக்ஷன் இருந்தால் சின்ன வெங்காயம் 3 ஐ மிக்சியில் ஒரு அடி அடித்து சிறிது தண்ணீர் சேர்த்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் கல்கண்டு கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனால் கொடுக்கலாம்..தினம் இருவேளை இப்படி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்
பெரியவர்களுக்கும் இது நல்ல மருந்து தான்
Friday, 12 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
hmm.. never heard of this before.
சூப்பர்
இலா,ஆமினா
ஒரு வேளை கேரளாவில் உள்ள வைத்தியம்னு நினைக்கிறேன்...எங்க ஊரில் பெரியவர்கள் உடனே இத தான் செய்வாங்க..சளி துடங்கும்போதே கொடுக்க தொடங்கினால் ரொம்ப அவஸ்தை ஆகாது
Post a Comment