tag:blogger.com,1999:blog-2288038174481683830.post1614538073302884412..comments2023-05-06T06:51:43.741-07:00Comments on தளிகாவின் டிப்ஸ்கள்: மருதாணிதளிகாhttp://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2288038174481683830.post-90455319855502927892010-11-21T03:10:36.458-08:002010-11-21T03:10:36.458-08:00ஹையா எனக்கு இப்பவே அந்த வெட்கப் படற ரீமா குட்டியைப...ஹையா எனக்கு இப்பவே அந்த வெட்கப் படற ரீமா குட்டியைப் பார்க்கணுமே!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-39709965897447795222010-11-21T03:06:10.153-08:002010-11-21T03:06:10.153-08:00ஹஹஹா..சும்மா ஒரு வெளையாட்டுக்கு கேட்டேன் மருதாணி வ...ஹஹஹா..சும்மா ஒரு வெளையாட்டுக்கு கேட்டேன் மருதாணி வெக்க ஒரு ஆண்டி வீட்டுக்கு போறியா அங்க எல்லாருக்கும் போட்டு கொடுக்கனுமாம்னு...ஒரு வெக்கத்தோட சிரிச்சுகிட்டே எங்க போனும் எப்ப கொண்டு போய் விடுவீங்கன்னு கேக்கிறாதளிகாhttps://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-2761099866947783072010-11-21T03:04:26.921-08:002010-11-21T03:04:26.921-08:00நிஜம்மாவே நீங்க கையில் போட்டிருக்கறது அழகா இருக்கு...நிஜம்மாவே நீங்க கையில் போட்டிருக்கறது அழகா இருக்குப்பா! ஒரிஜினலையும் அனுப்பி வைங்க. இங்கே நிறைய கைகள் காத்துக்கிட்டு இருக்கு. ரீமாவையும் அனுப்பி வச்சீங்கன்னா எனக்கு வேலை குறையும் :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-54707672767448991432010-11-21T02:46:09.417-08:002010-11-21T02:46:09.417-08:00அத சொல்லுங்க ஆமினா..எனக்கும் ஆசை தான்..கைபடாத பக்க...அத சொல்லுங்க ஆமினா..எனக்கும் ஆசை தான்..கைபடாத பக்குவமா அம்மியில் மை போல அரைச்சு நடுவில் தோசையும் சுற்றிலும் மினி இட்லியும் விரல் மேல் தொப்பியும் அப்படியே கைய்யை காட்டி காட்டி ஒரு பரதநாட்டியம் ஆடலாம் போல இருக்கும்..சின்ன வயதில் இப்படி போட்டுகிட்டு கண்ணாடியில் கைய்ய பாத்துகிட்டு ரசிச்சுட்டே இருப்பேன்:-)தளிகாhttps://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-80782302402479635592010-11-21T02:44:20.129-08:002010-11-21T02:44:20.129-08:00ஜலீலாக்கா.அப்ப நீங்களும் இதே டிசைனா அக்கா?அவங்க அட...ஜலீலாக்கா.அப்ப நீங்களும் இதே டிசைனா அக்கா?அவங்க அடுத்த முறை பரோட்டா போட்டு தருவாங்களாம்:-)தளிகாhttps://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-45309257214221509942010-11-21T02:43:17.746-08:002010-11-21T02:43:17.746-08:00கவி என் பொண்ணு ஆளை கிடைக்காம கவலையோட இருக்கா..கைய்...கவி என் பொண்ணு ஆளை கிடைக்காம கவலையோட இருக்கா..கைய்ய நீட்டுங்க இப்பவே ரெடி..ச்சீச்சீ இதை போட்டுடாதீங்க இதை பாத்து வரஞ்ச ஒரிஜினல் படம் அனுப்புறேன் போடுங்க அது அழகா இருக்கும்.
இனி வலது கைய்யில் போட்டு பாக்கனும்.அதுகெல்லாம் பொறுமை வேனும் கவிதளிகாhttps://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-69342043696704873702010-11-20T20:03:47.136-08:002010-11-20T20:03:47.136-08:00எனக்கும் வைக்க ஆசை தான். பெருநாள் என்றால் மருதாணி ...எனக்கும் வைக்க ஆசை தான். பெருநாள் என்றால் மருதாணி இல்லாமல் இருந்ததே இல்லை என்ற காலம் மாறி இப்போ ஏங்க வேண்டியதா இருக்கு! ஆனாலும் கோன் வைக்க புடிக்கல தளி. அரைச்ச மருதாணியில் இருக்கும் சுகமே தனி தான்...

குட்டி பொண்ணு போட்ட டிசைன் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! :)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-36934979051805569712010-11-20T05:54:34.103-08:002010-11-20T05:54:34.103-08:00நா யோசித்தேன் யாரது என்்ை மாதிரியே போட்டு இருக்காங...நா யோசித்தேன் யாரது என்்ை மாதிரியே போட்டு இருக்காங்கன்னுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-17122500783858648942010-11-20T05:48:07.997-08:002010-11-20T05:48:07.997-08:00்்அம்மா சுடும் இடியாப்்ம், பொண்ணு ்னதில் பதிந்து வ...்்அம்மா சுடும் இடியாப்்ம், பொண்ணு ்னதில் பதிந்து விடது,
பொ்்ணுக்கும் அம்்ாவுக்கு மருதாணி வைத்த சந்தஓஷம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288038174481683830.post-41930252923977418412010-11-20T03:19:03.526-08:002010-11-20T03:19:03.526-08:00ரூபி மருதாணி டிசைன் ரொம்ப அழகா இருக்கு. ஆனால் ரீமா...ரூபி மருதாணி டிசைன் ரொம்ப அழகா இருக்கு. ஆனால் ரீமா குட்டி போட்டதுதான் ரொம்ப ரொம்ப அழக இருக்கு. கவி ஆன்டிக்கும் போட்டு விடுவாங்களான்னு கேளுங்க.

நானும் சரியான மருதாணி பைத்தியம். தீபாவளிக்கு ரெண்டு கையிலும் ரெண்டு பக்கமும் போட்டுக்கிட்டேன். அடுத்த வாரம் இங்கே தீபாவளி செலிப்ரேஷன் இருக்கு. அதுகும் போட்டுக்கணும். போட்டு விடணும் நிறைய பேருக்கு. ஒரு கையில் உங்க டிசைன் தான் :). கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணினா நாமே வலது கையிலும் போட்டுக்கலாம். நானேதான் எனக்கு வலது கையிலும் போட்டுக்குவேன் :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.com